பப்பாளி இலையிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றது. பப்பாளி இலையின் தயாரிக்கப்படும் தேநீரை குடிப்பதால் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை போக்கிக்கொள்ளலாம். அத்தோடு பப்பாளி இலையின் சாற்றை உச்சந்தலையில் தேய்ப்பதால் தலைமுடி வளர்ச்சி அடையும்.
பப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க