சப்ஜா விதையை தண்ணீரில் சேர்த்து குடிப்பதால் விரைவில் உடல் எடை குறைகின்றது. சப்ஜா விதையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் செரிமான தன்மையை சீராக்கிட உதவுகின்றது. அத்தோடு மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் பிரச்சனைகளை குறைக்கவும் சப்ஜா விதைகளை உண்ணலாம்.
சப்ஜா விதையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க