சினிமாசினிமாபுதியவை

தண்டேல் திரைப்படத்தின் புதிய அப்டேட்

சந்து மொண்டெட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் திரைப்படம் டிசம்பர் 20ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் தண்டேல் திரைப்படத்தின் சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பானது 1000 கலைஞர்களுடன் சிறப்பாக நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க