புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி ஜானிக் சினெர் முன்னேற்றம்

பீஜிங்கில் நடைபெற்று வருகின்ற சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் நேற்று (செப்டம்பர் 30) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜிரி லெஹெக்காவை எதிர்த்து ஜானிக் சினெர் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க ஜிரி லெஹெக்காவை 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து ஜானிக் சினெர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க