இன்று (அக்டோபர் 01) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக அமைச்சரவை 11 பில்லியன் ரூபாவை ஒதுக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்க அமைச்சரவை இணக்கம்
Related tags :
கருத்து தெரிவிக்க