புதியவைவணிக செய்திகள்

இயற்கை எரிவாயு விலையில் அதிகரிப்பு

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையானது சற்று அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.77அமெரிக்க டொலராக நிலவுகின்றதோடு உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க