புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

டேனில் டுபோவெங்கோவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

சீனாவில் நடைபெற்று வருகின்ற மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இஸ்ரேலின் டேனில் டுபோவெங்கோவை
எதிர்த்து இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்
களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க டேனில் டுபோவெங்கோவை 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து கிடாம்பி ஸ்ரீகாந்த் 02வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க