புதியவைவணிக செய்திகள்

தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றம்

சந்தையின் தேங்காய் எண்ணெயின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க 610 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் தற்போது 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க