சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நஷ்டத்தை ஈடுசெய்ய விமான நிறுவனங்களை 51% முதல் 100% வரை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதற்கிணங்க எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை ஏலம் விடுவதாக தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க