சினிமாசினிமாபுதியவை

கைதி பாகம் 02 படத்தின் புதிய அப்டேட்

கடந்த 2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கைதி பாகம் 02 குறித்து நடிகர் கார்த்தி புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற மெய்யழகன் திரைப்படத்தின் புரோமசன் நிகழ்ச்சியில் மெய்யழகன் படக்குழுவினருடன் கலந்துக்கொண்ட கார்த்தி கைதி பாகம் 02 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வருடம் (2025) ஆரம்பமாகுமென தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க