எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க