சினிமாசினிமாபுதியவை

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி என பலரின் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் டிசம்பர் 20ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ரா மச்சா மச்சா பாடல் விரைவாக வெளியிடப்படுமென படக்குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இருப்பினும் பாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி அறிவிக்கப்படாமல் இருந்தாலும் பாடல் செப்டம்பர் 30ம் திகதி வெளியாகுமென ஊகிக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க