சினிமாசினிமாபுதியவை

வேட்டையன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் என பலரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரானது அக்டோபர் 02ம் திகதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க