சினிமாசினிமாபுதியவை

நேசிப்பாயா திரைப்படத்தின் புதிய அப்டேட்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் நேசிப்பாயா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேசிப்பாயா திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக படக்குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க