இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுமெனவும் புதிய பாராளுமன்ற அமர்வானது நவம்பர் 21ம் திகதி ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 04 முதல் 11ம் திகதி நண்பகல் வரை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க