புதியவைவணிக செய்திகள்

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர கருத்து

முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக கடமையாற்றிய கஞ்சன விஜேசேகர எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இம்மாதம் 20ம் திகதி நிலவரத்தின்படி டீசல் லீற்றர் 23,888 மெற்றிக் தொன்னும் சுப்பர் டீசல் 13,627 மெற்றிக் தொன்னும் 92 ரக ஒக்டேன் பெற்றோல் 90,972 மெற்றிக் தொன்னும் 95 ரக ஒக்டேன் பெற்றோல் 18,729 மெற்றிக் தொன்னும் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க