குருநாகல் பகுதியிலுள்ள டின் மீன் தொழிற்சாலையொன்று தரச் சான்றிதழின்றி இயங்கிவருவதாக அறியப்பட்டதை தொடர்ந்து குறித்த டின் மீன் தொழிற்சாலைக்கு நுகர்வோர் அதிகார சபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு டின் மீன் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டின் மீன் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க