பூசணிக்காய் உண்பதால் குடலில் ஏற்படக்கூடிய புண் குணமாகின்றது. தசைகளை வலுவாக்க பூசணிக்காயை உண்ணலாம். அத்தோடு இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பூசணிக்காய் உதவுகின்றது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் செரிமான தன்மையை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கின்றது.
பூசணிக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க