உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பூமிக்கு திரும்பிய சோயுஸ் விண்கலம்

நாசா விண்வெளி வீரரான கொனோனென்கோ, ரஷ்ய விண்வெளி வீரர்களான ட்ரேசி டைசன், நிகோலய் சப் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற சோயுஸ் எம்எஸ்- 25 விண்கலமானது வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

அதற்கிணங்க சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க