சினிமாசினிமாபுதியவை

மெய்யழகன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

பிரேம் குமார் இயக்கத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண்,அரவிந்த்சாமி என பலரின் நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் இம்மாதம் 27ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் மெய்யழகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

https://youtu.be/Ahp840_aCoI?si=QCWr4QpVpW7rmLcG

கருத்து தெரிவிக்க