சினிமாசினிமாபுதியவை

மார்கோ திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ ஆகியோரின் நடிப்பில் மார்கோ திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க நேற்று (செப்டம்பர் 22) நடிகர் உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு மார்கோ திரைப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் உன்னி முகுந்தன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க