நேற்று (செப்டம்பர் 23) அமெரிக்காவின் அலபாமா மாகாணம் பர்மிங்கம் நகரிலுள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீது காரில் வருகை தந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க