புதியவைவணிக செய்திகள்

இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையானது வீழ்ச்சி அடைந்துள்ளது.

இருப்பினும் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.308 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதோடு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.49 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.22 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க