புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை வெற்றி

சீனாவில் நடைபெற்று வருகின்ற சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தோனேசிய வீராங்கனையான துங்ஜங்கை எதிர்த்து இந்திய வீராங்கனையான மாள்விகா பன்சோத் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையான துங்ஜங்கை 26-24, 21-19 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனையான மாள்விகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க