வேதனம் மற்றும் சொந்த விடுமுறையினை பாதிக்காத வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்கினை அளிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்க தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை விடுத்து வலியுறுத்தியுள்ளது.
வாக்களிக்க விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை
Related tags :
கருத்து தெரிவிக்க