காட்டுயானம் அரிசி உண்பதால் எலும்பு மண்டலம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமடைகின்றது. உடலில் ஏற்படக்கூடிய கல்சியம் குறைப்பாட்டை போக்கவும் காட்டுயானம் அரிசியை உண்ணலாம். உடலிலுள்ள ஈமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
காட்டுயானம் அரிசியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க