புதியவைவணிக செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

நேற்று (செப்டம்பர் 12) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்தோடு பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.27 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அடுத்த மாதம் முதல் சீனாவிற்கான மசகு எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க