புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

மும்பை சிட்டி – மோகன் பகான் அணிகள் இன்று பலப்பரீட்சை

இன்று (செப்டம்பர் 13) ஆரம்பமாகவுள்ள 11வது இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் மும்பை சிட்டி அணியை எதிர்த்து மோகன் பகான் அணி களமிறங்கவுள்ளது.

அதற்கிணங்க இப்போட்டியானது கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க