புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

மிட்செல் மார்ஷ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும் பில் சால்ப் தலைமையிலான இங்கிலாந்து அணிக்குமிடையிலான முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று (செப்டம்பர் 11) சவுத்தம்டனில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க