உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பூமிக்குத் திரும்பும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம்

இன்று (செப்டம்பர் 06) போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் இன்றி பூமியை நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் எதிர்வரும் 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்களென நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க