தினமும் வெள்ளரிக்காய் உண்பதனால் கண் பார்வை குறைபாட்டினை தவிர்த்துக்கொள்வதோடு கண் எரிச்சலையும் நிவர்த்தி செய்துக்கொள்ளலாம். அத்தோடு வெள்ளரிக்காய் சாற்றை தயிருடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும். மேலும் குடிநீரில் வெள்ளரிக்காய் இட்டு குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும்.
வெள்ளரிக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க