புதியவைவணிக செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன்
5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 1,477 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுமென
லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க