இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

இன்று (செப்டம்பர் 05) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கிடையே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மாத்தறை நோக்கி செல்லும் வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க