பண்பாடுபுதியவை

ஈழத்தின் பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்

யாழ்ப்பாணம் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியேற்ற உற்சவமானது நேற்று (செப்டம்பர் 02) ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க