நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பால படோசாவை எதிர்த்து யபான் வாங் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க பால படோசா 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் யபான் வாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க