இன்று (செப்டம்பர் 03) யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் பொது வேட்பாளர்களின் அலுவலகத்தில் வைத்து தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரன் தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரனின் கொள்கை பிரகடனம் வெளியீடு
Related tags :
கருத்து தெரிவிக்க