புதியவைவணிக செய்திகள்

இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையானது அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.180 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்தோடு சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.15 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.49 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க