உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பான தகவல்!

மாதாந்த எரிபொருள் விலை விலைத்திருத்தின் படி, இன்று (31) நள்ளிரவு எரிபொருள் விலைமாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டதுடன்
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க