புதியவைவிளையாட்டு செய்திகள்

231 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து அணி!

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்சில் 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் 231 ஓட்டங்கள் முன்னிலையில் பெற்று தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க