ரோஜா இதழ்களை சுத்தம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளை போக்க உதவுகிறது. மேலும் வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும் தன்மை உடையது.
ரோஜா இதழ்களின் நன்மைகள்!
Related tags :
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளை போக்க உதவுகிறது. மேலும் வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும் தன்மை உடையது.
கருத்து தெரிவிக்க