புதியவைவெளிநாட்டு செய்திகள்

F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்ய உக்ரைன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க