உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தடம் புரண்டுள்ள தொடரூந்து சேவை!

நேற்று (30) பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்து, தாமோதர தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதில் மலையக தொடரூந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க