சினிமாபுதியவை

‘கூலி’படத்தில் ஸ்ருதி ஹாசன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படம் படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் நிலையில் படத்தில் பிரீத்தி என்ற வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க