சுண்டைக்காயில் புரதம்,இரும்புச்சத்து மற்றும் கல்சியம் அதிகளவில் காணப்படுகின்றமையால் இது குடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது.உடற்சோர்வை நீக்குகின்றதோடு வயிற்றுப்புண்னை குணப்படுத்தவும் சுண்டைக்காய் உதவுகின்றது.சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் சுண்டைக்காய் பெரும் பங்காற்றுகின்றது.
சுண்டைக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க