சினிமாசினிமாபுதியவை

எளிமையாக நடந்தேறிய சித்தார்த் அதிதி ராவின் திருமணம்

கடந்த 2021ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்த தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் தற்போது சொந்த பந்தங்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளதாக சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க