சினிமாசினிமாபுதியவை

வேட்டையன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த்,  அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் என பலரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரிவியூ நிகழ்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரிவியூ நிகழ்வு என்பன இம்மாதம் (செப்டம்பர்) 20ம் திகதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறுமென வேட்டையன் படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க