ஜப்பானில் உள்ள கியுஷு பகுதியில் ஷான்ஷான் என்ற சூறாவளி கரையை கடக்கும் போது ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவுடன் பலத்த காற்று வீசியுள்ளது. குறித்த சூறாவளியில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானில் சூறாவளி!
Related tags :
கருத்து தெரிவிக்க