சந்தனம் மூச்சுக்குழாய் அழற்சி, சிறுநீர்ப்பை அழற்சி, மற்றும் சிறுநீர் பாதை நோய்கள் ஆகியவற்றை குணமாக்க உதவுகிறது. மேலும், சந்தனக் கட்டையை எலுமிச்சை சாற்றுடன் அரைத்து உடலில் உள்ள சொறி சிரங்கு, தேமல், காணப்படும் இடங்களில் பூசுவதன் மூலம் குறித்த சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக காணப்படுகிறது.
சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!
Related tags :
கருத்து தெரிவிக்க