புதியவைவிளையாட்டு செய்திகள்

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி சாம்பினானது!

கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி சம்பியனாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க