சினிமாபுதியவை

சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்தில் தெலுங்கு நடிகை!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 25வது படமான புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் நிலையில், ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க